massive victory in Madurai

img

கோயம்புத்தூர் ,மதுரை நாடாளுமன்றத் தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கோயம்புத்தூர், மதுரை நாடாளுமன்றத் தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன் ஆகியோர், வாக்கு எண்ணிக்கை மையத்தில் கூடியிருந்த தோழர்கள், கூட்டணி கட்சி ஊழியர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் வெற்றியை அறிவித்த காட்சிகள்.